பிரதமர் மோடி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சு Jun 17, 2020 2001 பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், இருநாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்துப் பேசியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட...